Synonyms

Jump to facet filters

அரற்குப் பிச்சை பெய்

ருத்ரனுக்கு பிச்சையிட்டது

பெய்து அறியா

பெற்றறியாத

பெய்தற்கு இசையும்

வணங்குவதற்கு இசைந்த

பொற்றோடு பெய்து இவள்

காதுக்கு தோடு போட்டு

இவை பெய்து

ஏவி விட்டு

என் பெய்

எனது அழகிய ஒளிமயமான

பெய்யில் என்ன

என்ன ஆகுமோ

பெய்திகொல் என்று

தள்ளி விடுவாயோ என்று

நோய் எலாம் பெய்தது

நோய்களால் ஆன

மழை பெய்தால் ஒக்கும்

மழை பெய்வது பொல்

கலன் பெய்தது

ஆபரணங்களை வைப்பதற்குரிய

தலைப் பெய் காலம்

வந்து கிட்டுங்காலம்

பெய்த காவு

வைத்து வளர்க்கின்ற சோலைகளை

நம் சூழ் குழல் பெய்து

என் தலையிலே சூட்டி

பெய்யும் பூங் குழல்

மலரணிந்த கூந்தலை உடைய

பெய்து கொண்டு

படிய விட்டுக்கொண்டு

தலைப் பெய்து

சுகத்தைப் பெற்று

தலைப் பெய்து

விளைவித்துக் கொண்டு

தலைப் பெய்யில்

எதிர்த்து வந்தால்

தலைப் பெய்வனே?

அவனை அடைவேன்?

Hierarchy +

Divya Desam +