"Come, Let Us Worship Him Who Graced Me and Then Parted."
முன்பு அருளிப் பிரிந்தவனைத் தொழலாம், வா
1772 உணரில்உள்ளம்சுடுமால் வினையேன்தொழுதும்எழு *
துணரிஞாழல்நறும்போது நம்சூழ்குழல்பெய்து * பின்
தணரில்ஆவிதளருமென அன்புதந்தானிடம் *
புணரியோதம்பணிலம் மணியுந்துபுல்லாணியே.
Your browser does not support the audio element.
audio