Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
புணர்ந்து இரா
தழுவிக்கொண்டு இரவு —
PAT 3.1.10
புணர்ந்த எந்தை
அணைத்த பெருமான் —
PT 4.5.3
புணர் ஏய் நின்ற
சேர்ந்து பொருத்தி நின்ற —
TVM 6.10.5
ஒன்று புணர்க்கின்றதே
இவர்களை இணைத்துப் பேசுகிறதே! —
PAT 3.4.3
புணரி ஓதம்
கடல் அலைகள் —
PT 9.3.5
ஓர் யோகு புணர்ந்த
யோக நித்திரை செய்யும் —
TVM 3.10.2
புணர்த்த கையினராய்
கைகளைக் கூப்பிக்கொண்டு —
TVM 6.1.5
புணர்ந்த சிந்தை
விடாத மனமுடைய —
PT 10.3.4
புணரி சூழ்ந்த
கடலாலே சூழ்ந்த —
PT 8.6.5
புணரி சென்று
அலைகள் சென்று —
PT 9.8.8
புணர்த்த பூந் தண்
தொடுக்கப்பட்ட அழகிய குளிர்ந்த —
TVM 6.1.5
தன் புணர்த்த
தன்னை உண்டாக்கிய —
TVM 2.8.3
புணர் திருவெள்ளறையானை
திருவெள்ளறையானே! —
PAT 2.8.10
புணர் தொறும்
தழுவிய பொழுது —
TVM 10.3.2
புணரா நின்ற
சேர்ந்து ஒன்றுபட்டிருந்த —
TVM 6.10.5
புணர
சேர்வதற்கு —
PMT 6.8
புணர
பொருந்த —
PMT 6.9
புணராயே
கற்பித்து அருள வேண்டும் —
TVM 6.10.4
புணரி வண்ணனார்
நிறமுடையவனின் —
PT 11.1.3
பொங்கு புணரிக்
பொங்கும் அலைகளையுடைய —
PT 6.10.9
Next
Hierarchy +
Divya Desam +