Synonyms

Jump to facet filters

அமுதம் பாய்வது போல்

அமிர்தம் பாய்ந்தாற்போலே

அம் கயல் பாய்

அழகிய கயல் மீன்கள் பாய்கிற

அறப் பாய்ந்து

அறுக்கப்பட்டு

பாய்ந்து ஆடி

துள்ளி கூத்தாடி

ஆனந்தம் பாய்

ஏற்பட்ட ஆனந்தம் பொங்கி

இப் பாய் இருளே!

இந்தப் பரந்த இருட்பொழுது

இப் பாய் இருள் போல்

இந்த இருள் போல்

சாடு இறப் பாய்ந்த

சகடாசுரன் முறியும்படி உதைத்த

கயல் பாய்ந்து உகள

கயல் மீன்கள் குதித்து துள்ளவும்

உறப் பாய்ந்து

சிக்கெனக் குதித்து

பாய்ந்தனை என்று என்று

உதைத்தாய் என்றும்

எழப் பாய்ந்து

எழுச்சியுடன் பாய்ந்து

மேல் எழப் பாய்ந்து

உன் மேல் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து

எழப் பாய்ந்திட்டு

குதித்து பாய்ந்து கூத்தாடினான்

பாய்ந்து ஒழுகும்

பாய்ந்து ஒழுகும்

பாய்ந்து ஒழுகும்

பாய்ந்து பெருகும்

கடக்கப் பாய்ந்து

வெகுதூரம் உதறித்தள்ளி

பாய்வன கயல்

பாயும் கயல் மீன் போன்ற

கலங்கப் பாய்ந்திட்டு

கலங்கும்படி அதில் குதித்து

பூங் கழி பாய்ந்து

அழகிய கழியினுள்ளே புகுந்து

Hierarchy +

Divya Desam +