Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
பாவம் அகல
பாபங்கள் போகும்படி —
PT 3.2.9
பாவம் அகல
பாவங்கள் நீங்க —
PT 11.7.10
பார் அகலம்
உலகம் —
PT 6.6.3
அக்காரம் பாலில் கலந்து
வெல்லம் போட்ட பால் —
PAT 2.4.5
அங்குப் பாரதம்
பாரதப் போருக்கு —
PAT 2.6.4
அடி பாடி
திருவடியை புகழ்ந்து பாடி —
TP 1.2
பால் அடிசிலும் தந்து
பாலும் சோறுமாகத் தந்து —
TVM 9.5.8
பாடும் அடியவர்க்கு
பாடும் அடியவர்க்கு —
PT 8.10.10
அடியேன் பால்
அடியேன் பக்கலிலும் —
TVM 6.10.8
பாதம் அடை
திருவடிகளை அடைவாயாக —
MLT 21
பாதம் அடைவதன்
திருவடிகளை அடைய —
TVM 8.2.11
பார் அணங்கு
பூமிப்பிராட்டிக்கு —
TVM 10.5.2
பார் அணிந்த
பூவுலகம் முழுதும் —
PAT 2.2.11
பார் அணிந்த
பூமி எங்கும் —
PT 4.4.10
பாம்பு அணை
ஆதிசேஷன் மீது —
TVM 8.7.10
,
TVM 10.2.7
பாம்பு அணை
ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு —
TVM 9.3.9
பாம்பு அணை
ஆதிசேஷன் மேல் —
TVM 10.1.4
பாம்பு அணை
ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட —
TVM 2.5.6
பாம்பு அணை
ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் —
TVM 7.10.5
பாம்பு அணை மேல்
பாம்பு அணை மேல் —
TVM 2.5.7
Next
Hierarchy +
Divya Desam +