Synonyms

Jump to facet filters

அடியால் படி

திருவடிகளால்

அடியும் படி கடப்ப

திருவடி பூமியை அளக்க

ஏசும் படி அன்ன

பரிகாசம்

படி அமரர்

ஸ்ரீவைஷ்ணவர்கள்

படியன் அல்லன்

இப்படிப்பட்டவன் அல்லன் என்று

படிக்கு அளவாக

பூமிக்குத் அநுரூபமாக

அவன் மைப் படியே

அவன் திருமேனியின் அழகைபற்றி

துறை படிந்து ஆடி

தீர்த்தத்தில் படிந்து மூழ்கி

படி ஆர்

பூமியில் நிறைந்திருந்த

படி இதுவே

ஸ்வபாவம் இது

இனி படிச் சோதி!

இனி உன் திருமேனியின் பேரொளியை

வானம் படி இறந்த

பரமபதத்தில் ஒத்தார் இல்லாத

படி யாதும் இல்

ஒப்பில்லாத

படிக் கேழ் இல்லா

ஒப்பற்ற

இளம் படி இவளுக்கு

விரஹம் அறியாத இவளைப் பற்றி

உந்திப் படி

முட்டி மோதி வந்து வணங்கும்

படி சேர் உன்

உன் வடிவழகுக்குத் தகுந்த

படியில் உள்ளீர்!

உலகத்திலுள்ளவர்களே!

ஓவாதே படிமின்

இடைவிடாது ஈடுபட்டு வணங்குங்கள்

படி ஓவி

உபமானம்

Hierarchy +

Divya Desam +