O Kaṇṇa! I Am Crying! Grant Me Your Vision at Least Once.
கண்ணா! அழுகிறேனே! ஒரு முறையாவது காட்சி தா
3609 முடிசேர்சென்னியம்மா! நின்மொய்பூந்தாமத்தண்துழாய் *
கடிசேர்கண்ணிப்பெருமானே! என்றென்றேங்கி யழுதக்கால் *
படிசேர்மகரக்குழைகளும் பவளவாயும்நால்தோளும் *
துடிசேரிடையுமமைந்தது ஓர்தூநீர்முகில்போல் தோன்றாயே.