Synonyms

Jump to facet filters

நல் அங்கம்

நல்ல

அசோதை நல் ஆய்ச்சி

யசோதைப் பிராட்டி

நல் அடி மேல்

அழகிய திருவடிகளின் மீது சாத்தின

நல் அடிப் போது

நல்ல திருவடிகளை

நல் அடியவர்க்கு

அனுசந்திப்பவர்களை

நல் அரவு அணை

ஆதிசேஷன் மேல்

நல் சோதி! அதனுள்

அண்டத்துக்குள்ளேயிருக்கும்

நல் அதிசயம் கண்டது

மிக ஆச்சர்யம் அடைந்தது

நல்ல அந்தணர்

நல்ல வைதிகர்கள் செய்யும்

நல் அன்பர்

நல்ல பக்தியுடையவர்கள்

நல் அன்பு உடை

சிறந்த பக்தியையுடைய

நல் அமரர்

நல்லனவற்றை அறியும் தேவர்கள்

நல் அமரர்

நித்யஸூரிகளின்

நல்ல அமரர்

அநுகூலர்களான

நல்ல அமுதம்

சிறந்த அமுதம் போன்று இனியனாய்

நல் அமுதின்

நல்ல அமுதத்தின்

நம்முடை நல் அரண்

நம்முடை நல்ல புகலிடமான

நல் அரண்

புகலிடம் நல்லது என்று

நல் அரண்

நல்ல அழகிய

Hierarchy +

Divya Desam +