Synonyms

Jump to facet filters

எழில் தோளி

அழகிய தோளையுடைய

தடந் தோளியே

பெருந் தோள்களை உடைய என் பெண்

தடம் பெருந் தோளினால்

வலிமைமிக்க தோளினாலே

தோளி

தோள்களையும் உடைய என் மகள்

தோளி

தோள்களையுடையவளுமான என் மகள்

தோளி

தோள்களை உடையவளும்

தோளி

தன் தோள்களுக்கு ஒத்தபடி இருக்கும்

மென் தோளி

மெல்லிய தோளையுடைய

மென் தோளி

மெல்லிய தோள்களையுடைய

தோளி பின்னைக்கு

தோள்களையுடைய நப்பின்னையின்

தோளிக்கா

அழகிய தோள்களையுமுடைய

தோளிக்கு

தோள்களையுடையவளுமான இவள் விஷயத்தில்

தோளிணை

இருதோள்களையும்

தோளினானை

தோள்களையுடையவரும்

தோளினார்

தோள்களைப் படைத்த பெண்கள்

தோளினாள்

தோள்களை உடைய துர்கையோடும்

தோளின்

தோளாலே

Hierarchy +

Divya Desam +