TVM 9.7.10

O Swans! Gracefully Tell My State to the Lord.

அன்னங்காள்! பிரானிடம் எனது நிலை கூறியருள்க

3748 தகவன்றென்றுரையீர்கள் தடம்புனல்வாயிரைதேர்ந்து *

மிகவின்பம்படமேவும் மென்னடையஅன்னங்காள் *

மிகமேனிமெலிவெய்தி மேகலையும்ஈடழிந்து * என்

அகமேனியொழியாமே திருமூழிக்களத்தார்க்கே.

Text size