Synonyms

Jump to facet filters

அடி தொழுது

பகவானுடைய திருவடிகளை வணங்கி

அடி தொழும்

திருவடிகளை வணங்குதற்குரிய

அடி தொழுவார்

தொழுபவர்கள்

தொழுவது அன்றே

தொழுவது அன்றோ

அழும் தொழும்

அழுவாள் தொழுவாள்

தொழும் அவன்

தொழப்படுபவனும்

தொழுது ஆடி

வணங்கியும் ஆடியும்

தொழுது ஆடிப்பாட

தொழுது ஆடிப்பாட

ஆத் தொழு

பசுக்களும் தொழுவமும்

ஆரத் தொழுது

மனமாரத் தொழுது

ஆர் தொழுவார்

தொழுகிறவர்கள் எவரோ

தொழும் ஆறே

முறையை எனக்கு

ஆலி கை தொழுது

திருவாலியைத் தொழுது

இராமாநுசனைத் தொழும்

இராமாநுசரை வணங்கும்

இறங்கி தொழுது

பணிவன்புடன்

தொழுது இறைஞ்ச

தொழுது வணங்க

தொழுது இறைஞ்சும்

தொழுது வணங்கும்

தொழும்பர் இவர்

பாத்திரமாகக் கூடாத நீசர்

தொழும் இவளை

தொழும் இவளிடத்தில்

தொழுதாள் இவள்

இப்படித் தொழுத இவள்

Hierarchy +

Divya Desam +