My Daughter's Bracelets Have Slipped Off!
என் மகளின் கைவளை கழன்று விட்டதே!
1658 தெள்ளியீர்! தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் *
வெள்ளியீர்! வெய்யவிழுநிதிவண்ணர் * ஓ!
துள்ளுநீர்க் கண்ணபுரம்தொழுதாளிவள்
கள்வியோ! * கைவளைகொள்வதுதக்கதே? (2)
Your browser does not support the audio element.
audio