Synonyms

Jump to facet filters

ஊரும் துஞ்சிற்று

ஊரும் உறங்கியது

ஊர் எல்லாம் துஞ்சி

ஊர் முழுவதும் உறங்கிப்போய்

கஞ்சனை துஞ்ச

கம்சனை முடியும்படி

கஞ்சனை துஞ்ச

கம்சன் இறக்கும்படி

கண்கள் துஞ்சுதலே

கண்ணுறக்கம் கொள்ளுதல்

துஞ்ச காலினால்

அழியும்படி காலினால்

துஞ்சினார் செல்லும்

இறந்தவர்கள் அடையும்

வஞ்சகப் பேய் மகள் துஞ்ச

வஞ்சகமான் பூதனை மாள

துஞ்ச

மாண்டு போகும்படி

துஞ்ச

மாளும்படியாக

துஞ்ச

கொன்று

பேய்ச்சி துஞ்ச

பூதனை மாளும்படி

முதலை துஞ்ச

முதலை முடியும்படியாக

துஞ்சகொடான்

வருந்தும்படி அவர்களை விடாதவனும்

துஞ்சா

தூங்கவில்லை

துஞ்சா

வற்றாமல்

துஞ்சா

உறக்கமில்லாத

நீ துஞ்சாயால்

நீ உறங்கவில்லை

நீ துஞ்சாயால்

நீ ஓய்வதில்லை உறங்குவதில்லை

துஞ்சாயால்

நீயும் தூங்குவதில்லை

Hierarchy +

Divya Desam +