Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அந்தமில் திண்
எண்ணிறந்த வலிய —
PT 7.8.7
திண்ணம் அறி
இதைத் திடமாக அறிவாயாக —
TVM 2.7.10
உன்னும் திண்மை அல்லால்
சிந்திப்பதை தவிர —
RNA 73
திண்ணம் அழுந்த கட்டி
மிகவும் திடமாகக் கட்டி —
TVM 5.1.5
திண்ணமா அவன்
திடமாக அவன் —
TVM 9.1.10
திண் ஆகம்
திடமான சரீரம் —
PT 1.10.1
திண் ஆர்
திண்மை மிக்க அழகிய —
PAT 3.3.9
திண் ஆர்
திடமான —
PT 4.7.1
திண் ஆர் மாடங்கள்
திடமான மாடங்கள் —
PT 1.9.10
படை ஆர் திண் கை
ஆயுதங்களையுடைய கைகளையும் —
PT 3.4.6
கார் ஆர் திண்
கறுத்த திடமான —
PT 4.1.8
கார் ஆர் திண்
கருத்த திடமான —
PT 4.4.4
கார் ஆர் திண்
திடமான கறுத்த —
PT 5.6.2
திண் ஆர்ந்து இருந்த
நிச்சயமாக நினைத்திருந்த —
NAT 11.9
திண்ணம் இருக்க
திடமாக இருக்கும் போது —
PT 8.2.2
தூம்பு உடைத் திண் கை
துதிக்கையையும் —
PT 2.9.5
திண் என
முழுதுமாக —
NAT 2.6
திண் திறல் ஒருவற்கு
திடமான பலத்தையுடைய —
PT 5.8.9
ஒளித் திண்ண
ஒளியும் வலிமையும் மிக்க —
PMT 2.5
திண்ணியது ஓர்
வலிய ஒப்பற்ற —
PT 3.9.2
Next
Hierarchy +
Divya Desam +