Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
தவிர்த்த அசைவோ?
போக்கின சிரமத்தினாலோ? —
TVM 8.3.5
அன்ன அருந் தவத்தின்
அத்தகைய கடுமையான —
PTM 10.39
அருந் தவத்து
அருந் தபஸ்விகளும் —
TNT 3.24
அரும் தவத்த
அருமையான தவத்தின் —
TVM 3.1.5
அவன் தவத்தை
அவன் தவப்பயன் —
PMT 9.9
தவ்வை ஆய்
மூதேவியாயும் —
TVM 6.3.6
தவரும் ஆலோ!
காதைத் துளைக்கிறதே அந்தோ! —
TVM 9.9.1
இச்சுவை தவிர
இன் சுவையை விட்டு —
TM 2
தவம் இது கொல்
இத்தவத்தினாலேயோ —
TVT 38
தவிவு இல் சீர்
அழிதலில்லாத ஒளியையுடைய —
TVM 3.4.4
தவள இளம் பிறை
தூய இளம் சந்திரனும் —
PT 9.5.1
தவத்தோன் ஈந்த
தவ முனிவன் கொடுத்த —
PMT 10.9
தவிர்த்து உகந்த
குலைத்து மகிழ்ந்த —
PAT 4.3.8
தவம் உடையார்கள்
பாக்கியமுடைய பக்தர்கள் —
PT 4.10.10
தவம் உடையேன்
பாக்கியத்தை —
PMT 4.5
தவிர்ந்தே உன்னைக்
அங்கீகரித்த உன்னை —
TVM 5.1.3
தவிர உரைமின்
தீர உரைத்திடுங்கள் —
PT 6.10.9
உலகில் தவிர்ப்பான்
தவிர்ப்பதற்காக —
TVM 8.3.6
மானிடர் எத் தவங்கள்
மக்கள் எத்தகைய தவங்கள் —
PAT 4.4.7
எத் தவத்தால்
எந்தத் தபஸ்ஸினால் —
IT 86
Next
Hierarchy +
Divya Desam +