Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
சாமாறு அவனை
அவன் மடிந்திடுமாறு —
PAT 2.7.8
சாம் ஆறும்
இறப்பதும் —
TVM 4.9.2
சாம் இடத்து
அந்திமகாலத்தில் —
PAT 4.10.2
சாம வேத கீதனாய
சாமவேதத்திலே சொல்லப்பட்ட —
TCV 14
சாம
ஸாம வேதங்களைச் சொல்லி —
PAT 5.1.6
சாயல் சாம
ஒளியை உடைய சாமளமான —
TVM 8.5.1
சாம நிறத்தன்
சாம நிறமுடையவன் —
TVM 9.5.6
சாம மா மேனி
நீலமேக சியாமளராய் —
PT 9.1.1
சாம வேதி
சாம வேதத்தை அறிந்தவனுமான இவன் —
PT 5.5.9
சாமத்தின்
நீலநிறம் —
NAT 8.2
சாமரை
சாமர —
PT 9.10.3
சாமரையும்
சாமரங்களையும் —
PT 5.1.9
வெண் சாமரையோடு
வெளுத்த சாமரங்களையும் —
PT 3.8.3
சாமவேதியனே!
சாமவேதர்த்தத்தை அறிந்தவனே! —
PT 7.7.2
சாமாறே
உயிர் உடம்பிலிருந்து பிரியும்படி —
TVM 4.9.1
சாமி
ஸாமவேதத்தால் ஸ்தாபிக்கப்பட்ட —
PT 2.2.7
சாம்பவான்
ஜாம்பவான் —
PT 10.2.9
Hierarchy +
Divya Desam +