TVM 8.5.1

O Kaṇṇa! Come, So That I May See You for at Least One Day.

கண்ணா! ஒரு நாளாவது நான் காண வா

3607 மாயக்கூத்தா! வாமனா! வினையேன்கண்ணா! கண்கைகால் *

தூயசெய்யமலர்களாச் சோதிச்செவ்வாய்முகிழதா *

சாயல்சாமத்திருமேனி தண்பாசடையா * தாமரைநீள்

வாசத்தடம்போல்வருவானே!ஒருநாள்காணவாராயே! (2)

Text size