Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
சந்தனமும் அகிலும்
சந்தன அகிற்கட்டைகளையும் —
PT 6.6.2
சந்து அகில்
சந்தன அகில் மரங்களையும் —
PT 4.1.5
சந்து அணி
சந்தனம் பூசிய —
PT 2.10.2
சந்தம் அல்
அழகிய கருத்த —
PT 2.3.6
சந்தம் அழகிய
அழகிய நிறத்தையுடைய —
PAT 1.3.3
சந்து ஆர்
துளைகளுள்ள —
PT 1.5.8
சந்து ஆர்
சந்தன மரம் நிறைந்த —
PT 1.5.8
உடம்பின் சந்திரன்
உடம்பையுடைய சந்திரனும் —
PAT 4.7.2
சந்தும் உந்தி
சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு —
PT 3.2.7
சந்தனச் சேறு உலர்த்த
சந்தனம் உலர —
PTM 5.16
செழுஞ் சந்தன குழம்பின்
செழுஞ் சந்தன குழம்பின் —
PTM 5.21
சந்தனக் குழம்பும்
சந்தனக் குழம்பும் —
PT 2.7.3
சந்த
அழகிய —
PAT 2.5.8
சந்த
வேதங்களை நன்கு கற்றவனாய் —
PT 4.1.4
சந்த முருகூரும்
தேன் பெருகும் சந்தன —
பெரியதிருவந்தாதி தனியன்கள் / Periya Thiruvandāthi taṉiyaṉkal̤
சந்த மலர்
பூக்களை அணிந்த —
PT 10.4.1
சந்த மலர்
மணம் மிக்க பூஅணிந்த —
PT 10.7.5
சந்தங்கள்
வேதரூபமான —
TVM 10.9.11
சந்தச் சரிவளையும்
அழகிய கை வளையல்களையும் —
PAT 1.3.6
சந்ததியை
புத்திரன் பரிக்ஷித்தை —
PAT 4.8.3
Next
Hierarchy +
Divya Desam +