PT 10.4.1

O Kaṇṇa! Come and Drink Mother's Milk.

கண்ணனே! தாய்ப்பால் உண்ண வருக

1878 சந்தமலர்க்குழல்தாழத் தானுகந்தோடித்தனியே

வந்து * என்முலைத்தடந்தன்னைவாங்கி நின்வாயில்மடுத்து *

நந்தன்பெறப்பெற்றநம்பீ! நானுகந்துண்ணும்அமுதே! *

எந்தைபெருமனே! உண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே. (2)

Text size