Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
சங்கு அணி துறைவன்
சங்கணி துறையை உடைய —
TVM 10.3.11
அப்பால் அதிர் சங்கம்
முழங்குகின்ற சங்கு இடதுபுறமும் —
PT 2.8.8
சங்க வண்ணம் அன்ன
சங்கின் வர்ணம் போன்ற —
TCV 15
சங்கம் ஆர் அம்
அழகிய பாஞ்சஜன்யத்தை —
PT 9.1.1
சங்கு அரையா!
சிறந்த சங்கே!! —
NAT 7.7
சங்கம் அவை முரல
சங்குகள் ஒலிக்க —
PT 7.8.2
தான் ஆய சங்கே
உண்டான அன்பினால் —
TVM 1.8.8
புடை ஆர் புரி சங்கமும்
அழகிய சங்கும் —
RNA 33
ஆழி சங்கு வாள்
சக்கரம் சங்கு வாள் —
TVM 8.10.9
ஆழி சங்கு
சக்கரம் சங்கு —
TCV 24
ஆழி சங்கு தண்டு
சக்கரம் சங்கு கதை —
TCV 106
சுடர் ஆழி சங்கு
சங்கு சக்கரம் —
PT 2.10.9
ஆழி சங்கன்
சங்கு சக்கரமுடையவனும் —
PT 5.9.1
ஆழி சங்கம்
சக்கரத்தையும் சங்கையும் —
IT 32
ஆழி சங்கம்
சங்கு சக்கரங்களை —
TVT 86
ஆழி சங்கு ஏந்தும்
சங்கு சக்கரங்களையுடையவனாய் —
TVM 1.9.8
ஆழி சங்கத்தொடு
சங்கு சக்கரங்களோடு —
TVM 1.10.1
ஆழி சங்கு ஏந்தி
சங்கு சக்கரங்களையும் ஏந்தி —
TVM 2.3.10
சங்கு ஆழி
சங்கு சக்கரம் —
TVM 2.5.1
ஆழியும் சங்கும்
சக்கரத்தையும் சங்கையும் —
TVM 8.3.3
Next
Hierarchy +
Divya Desam +