The Limbs of Tirumāl are Lotus Flowers.
திருமாலின் அவயவங்கள் தாமரைப் பூக்களே
2945 அந்தாமத்தன்புசெய்து என்னாவிசேரம்மானுக்கு *
அந்தாம வாழ்முடிசங்கு ஆழிநூலாரமுள *
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம் *
செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. (2)
Your browser does not support the audio element.
audio