Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
कविं (கவிம்)
திருமங்கை ஆழ்வாரை —
பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤
கவி அமுதம்
பெருகும் கவியாகிற அமுதத்தை —
TVM 8.10.5
கவிழ்த்து அலர்த்தி
கவிழ்த்துப் பரப்பி —
TS 5
கவியேன் அல்லேன்
கவிஞன் நான் அல்லேன் —
TVM 3.9.9
கவி ஆயினேற்கு
கவிஞனாக அமைந்த எனக்கு —
TVM 3.9.10
கவின் ஆரும்
அழகிய —
PT 3.1.6
இன் கவிகள்
இனிய கவிதைகளை —
TVM 10.7.5
இன் கவி
இனிய கவிதைகளை —
TVM 3.9.1
இன் கவி
இனிய பாசுரங்களை —
TVM 7.9.8
,
TVM 7.9.9
இன் கவி என்
இனிய கவி என்பதாக —
TVM 7.9.2
நல் இன் கவி
நல்ல இனிய சொல் தொடைகளை நான் பாடுவதாகச் சொன்னான் —
TVM 7.9.3
நல் இன் கவி
நல்ல இனிய மதுரமான பாசுரங்களை —
TVM 7.9.5
இன் கவி பாடும்
இனிய கவி பாடும் —
TVM 7.9.5
இன் கவி பாடும்
இனிய கவிகளைப் பாடவல்ல —
TVM 7.9.6
பதவிய இன் கவி
மிருதுவான இனிய கவிதைகள —
TVM 7.9.10
இருங் கவிகள்
அவர் விஷயமாக பாடல்கள் —
RNA 90
மேகம் கவிழ்ந்து இறங்கி
மேகம் கவிழ்ந்து இறங்கி —
PAT 3.5.4
கவிழ்ந்து இறங்கி
தலையை கவிழ்த்தபடி —
PAT 3.6.8
ஈன் கவிகள்
இனிய கவிகள் —
RNA 6
கவி பாடி என்?
கவி பாடுவதனால் என்ன பலன்? —
TVM 3.9.2
Next
Hierarchy +
Divya Desam +