Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
கல் அதர்
கல் நிறைந்த —
PAT 3.10.5
கல் அதர்
கல்வழிகளிலேயுண்டான —
PT 1.7.8
கல் அதர்
வழியாகப் புகுந்து —
PT 9.8.7
கல் அதர் போய்
கல் வழியே போய் —
PT 11.5.1
,
PT 11.5.1
கல் அருவி
ஒலிக்கின்ற அருவிகள் —
NMT 41
கல் அறைமேல்
கருங்கல் மயமான ஸந்நிதியில் —
PTM 17.61
ஆராலே கல் மாரி
யாரால் கல்மழை தடுக்கப்பட்டு —
STM 12
கல் ஆர்
மலை போன்று —
PT 6.7.5
கல் ஆர்
கற்களால் கட்டப்பட்ட —
PT 6.8.5
கல் ஆர்
கல்லால் கட்டப்பட்ட —
PT 6.10.4
கல் ஆர்
கற்கள் நிறைந்த —
PT 7.1.5
கல் ஆர் திரள்
கல் போன்ற திரண்ட —
PT 1.10.10
கல் உயர்ந்த
கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த —
TNT 2.15
கல் எடுத்து
ஒரு மலையை எடுத்து —
TNT 2.13
கற்கும் கல்வி எல்லாம்
கற்கும் கல்வி எல்லாம் —
TVM 6.5.4
எள் கல்
மற்ற விஷயங்களை இகழும் ஸ்வபாவத்தை —
TVM 2.6.4
கல்லில் ஏய்ந்த
கற்களால் அமைந்த —
TVM 9.10.10
கல்லால் கடலை
கல்லால் கடலில் —
PT 4.7.6
கல்லால் கடலை
மலைகளால் கடலில் —
PT 8.6.4
கற்கும் கல்விக்கு
கற்கப்படும் கல்விக்கு —
TVM 5.6.2
Next
Hierarchy +
Divya Desam +