Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
கருத்தன் ஆவான்
பிரவேசிப்பதற்காக —
NMT 36
கருத்து உடை
கருத்து உடைய —
PT 4.6.3
கருத்து உடையேன்
கருத்துள்ளவனாக —
PMT 4.7
உன் கருத்தை
உன்னுடைய கருத்தை —
TCV 25
கருத்தை உற
கருத்தை தன்னுடையதாகக் கொண்டு —
TVM 8.7.1
கருதும் கருத்தே
என் உள்ளம் விரும்புகின்றது —
TVM 9.4.5
கருத்த
விஷத்தினால் நீல நிறமான —
TCV 113
கருத்தனே!
கர்த்தாவானவனே! —
PT 4.6.3
கருத்தனை
பெருமானை —
PT 7.10.7
கருத்தினானை
திருவுள்ளமுடையவனும் —
PT 2.10.9
கருத்தினால்
கருத்தினாலும் —
TCV 16
கருத்தினியே?
ஏதேனும் உண்டோ? —
RNA 77
கருத்தின்
என்னைப் பரமபதத்துக்கு —
TVM 10.8.8
கருத்தில் புகுந்து
என் மனதில் புகுந்து —
RNA 78
கருத்தில்
தன் ஸங்கல்பத்தால் —
TVM 2.2.8
கருத்து
அறிந்தபடி உன்னுடன் களித்து —
PAT 1.5.8
கருத்துக்கு
நெஞ்சால் நினைக்க —
TVM 3.6.11
மாதர் கருத்தும்
பெண்களின் கருத்தையும் —
PT 10.9.1
கருத்துளே
விஷயங்களிலே —
PT 1.1.8
கருத்தே
என் கருத்தில் உள்ள பெருமானே! —
TVM 9.4.6
Next
Hierarchy +
Divya Desam +