My Intention is to See the Twin Feet of Kaṇṇaṉ.
கண்ணன் கழலிணை காண்பதுதான் என் கருத்து
3710 அரியாயவம்மானை அமரர்பிரானை *
பெரியானைப் பிரமனைமுன்படைத்தானை *
வரிவாளரவினணைப் பள்ளிகொள்கின்ற *
கரியான்கழல்காணக் கருதும்கருத்தே.
Your browser does not support the audio element.
audio