Sing These Verses and Become Devotees.
இவற்றைப் பாடிப் பக்தர்கள் ஆகுக
3078 கண்கள்காண்டற்கரியனாய்க் கருத்துக்குநன்று மெளியனாய் *
மண்கொள்ஞாலத்துயிர்க்கெல்லாம் அருள்செய்யும் வானவரீசனை *
பண்கொள்சோலைவழுதிநாடன் குருகைக்கோன் சடகோபன்சொல் *
பண்கொளாயிரத்திப்பத்தால் பத்தராகக்கூடும் பயிலுமினே. (2)