Synonyms

Jump to facet filters

இணை அடியாம் கதி

இணைத் திருவடிகளை

அம் கதிர்

அழகிய ஒளியுடைய

அழல் கதிரை

சூரிய கிரணங்களை

கதிரவர் அவர் அவர்

பன்னிரண்டு சூரியர்கள்

கதி ஆம்

உபாயமாகவும் இருக்கிறான்

கதி ஆம்

அவனே உபாயம்

கதி ஆய்

சாதனமாய் உள்ளாய்

இன்பக் கதி செய்யும்

இன்பக் கதி செய்யும்

கதிர் இலகு

ஒளிவிடும்

இலம் கதியே

அப்பெருமானையே துணையாக பற்றுகிறோம்

மற்றொன்று இலம் கதி

வேறு புகலிடம் இல்லை

கதியேல் இல்லை

வேறு கதி இல்லை

உயரும் கதிரவனே

உயரத்திலிருக்கும் சூரியனை

எங்கள் கதியே!

எங்களுக்குப் புகலிடம் போன்றவரே!

என் கதி

எனக்கு என்ன கதி என்பதை

கதிரும் என் தனக்கே

ஒளியும் எனக்கு மட்டும்

எரியும் வெங் கதிர்

எரியும் சூரியனும்

எறி கதிரோன் தன்னை

எறியும் சூரியனை

கதி ஏது?

நம்முடைய ஞானமென்ன?

கதிரவனும் தவிர ஓடி

சூரிய மண்டலத்தையும் கடந்து

Hierarchy +

Divya Desam +