O Life of the World! Grace Me, for I am Ignorant!
உலகுக்கு உயிரே! அறிவிலேனுக்கு அருளாய்!
3437 உலகில்திரியுங்கருமகதியாய் உலகமாய் *
உலகுக்கேயோருயிருமானாய்! புறவண்டத்து *
அலகில்பொலிந்த திசைபத்தாயஅருவேயோ *
அலகில்பொலிந்த அறிவிலேனுக்கருளாயே.
Your browser does not support the audio element.
audio