Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அணை கட்டி
அணை கட்டி —
PT 1.5.1
,
PTM 12.52
குலை கட்டி அதனால்
அணைகட்டி அந்த வழியாக —
PMT 10.7
அமுக்கிக் கட்டீரே
அமுத்திக் கட்டிடுவீர் —
NAT 13.7
அம் கட்டி தன்னை
வெல்லக்கட்டி போன்றவனும் —
TVM 5.9.5
கட்டி அரிசி
வெல்லக்கட்டி அரிசி —
NAT 1.7
கட்டு அழித்த
த்வம்ஸம் பண்ணின —
PT 4.8.4
திண்ணம் அழுந்த கட்டி
மிகவும் திடமாகக் கட்டி —
TVM 5.1.5
கட்டிய சேது இது
கட்டின அணை இது —
NMT 28
இழந்தது கட்டே
இழந்தது தன் மரியாதையை —
TVM 6.6.10
கட்டி நன்கு உடுத்த
நன்றாக அழுத்தமாக சாத்திய —
PAT 3.6.10
கட்டு உண்டான்
கட்டுப்பட்டு —
PT 11.5.5
கட்டு உண்ண
யசோதை தன்னைக் கட்டும்படி —
KCT 1
உரலோடு கட்ட
உரலோடு கட்ட —
PT 11.4.9
எடுத்துக் கட்டி
மேலே தூக்கிமுடித்து —
STM 5
கட்டமே காதல் என்று
காதல் துன்பமே என்று கூறி —
TVM 7.2.4
கட்டு எழில்
மணம் கமழும் —
TVM 6.6.11
கட்டு எழில்
அரண்களின் அழகு பொருந்திய —
TVM 6.6.11
கட்டு எழில்
தொடையழகையுடைய —
TVM 6.6.11
கட்டு எழில்
மிகச் சிறந்த —
TVM 6.6.11
கட்டு ஏறு
காவல் மிகுந்த —
PT 6.8.7
Next
Hierarchy +
Divya Desam +