Synonyms

Jump to facet filters

அடுத்த கடும் பகைஞர்க்கு

கருடனுக்கு பகைவனான

கடுவிசை அரக்கன்

மிக்க அரக்கனின்

கடுத்து இழி

வேகமாக பாயும்

கடந்த நின் கடும்

அழித்த உன் வலிய

கடு வினை

விரைவில் முடிக்க வல்ல

கடு வினை

கடுமையான பாவங்களை

கடு

கடுமையான ஸம்ஸாரமாகிற

கடு வாய்

பயங்கரமான வாயையும்

கடு மழை

கடும் மழை

முன் கடு

முன்பு ஒரு சமயம்

கடு மல்லரும்

கொடிய மல்லர்களும்

முன்னம் கடுகி

வேகமாக ஓடிப்போய்

கடுங் கவந்தன்

கொடிய கபந்தன்

வீசு கடுங்

உஷ்ணமான

கடுங்

கடுமையான

கடுங் கால்

கடும் காற்றோடு கூடின

கடுங் கால்

கடுமையானவர்களும்

கடுங் கானம்

காட்டிலே

மன்னும் கடுங் கதிரோன்

என்றும் வெப்பமான சூரிய

காமக் கடுங்குழி

Hierarchy +

Divya Desam +