These Songs Will Be Insatiably Sweet Even to the Devas.
இப்பாடல்கள் தேவர்கட்கும் தெவிட்டாமல் இனிக்கும்
3848 காட்டித்தன்கனைகழல்கள் கடுநரகம்புகலொழித்த *
வாட்டாற்றெம்பெருமானை வளங்குருகூர்ச்சடகோபன் *
பாட்டாயதமிழ்மாலை ஆயிரத்துள்இப்பத்தும்
கேட்டு * ஆரார்வானவர்கள் செவிக்கினியசெஞ்சொல்லே. (2)