Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடி ஒன்றினால்
ஒவ்வோர் அடியாலே —
NAT 4.9
ஆக்கை ஒன்றி
ஆத்மா சரீரத்தோடே சரீரமாக —
TVM 9.3.8
ஒன்றின் ஆய
தவிர வேறு இடம் ஒன்றும் அறியாத —
MUT 72
ஆவியாய் ஒன்றி
ஆத்மாவாய்ப் பொருந்தி —
TCV 5
உன் சீர் ஒன்றிய
உங்களுடைய சிறந்த —
RNA 81
முடி ஒன்றி
முடி சூடிக்கொண்டு —
PAT 3.9.6
மனம் ஒன்றி
மனம் ஒருமுகப்பட்டு —
TVM 10.4.10
ஒன்றி நிற்க
ஒடுங்கி நிற்க —
TCV 12
ஒன்றி நின்று
சிரஞ்சீவியாயிருந்து —
TCV 66
ஒன்றி நின்று
மனதை ஈடுபடுத்தி —
TCV 75
ஒன்றி நின்று
உன் பக்கலிலேயே திருப்பி —
TCV 101
ஒன்றி நின்று
என் மனதில் நிற்கும் —
NMT 61
ஒன்றி நின்று
பொருந்தியிருந்து —
TEK 1
மனமது ஒன்றி
கைங்கர்யருசியில் மனதை ஈடுபடுத்தி —
TM 21
ஒன்றி ஒன்றி
மறுபடி மறுபடி —
TVM 3.9.10
ஒன்றி வலஞ்செய்ய
அடைந்து வலம் செய்ய —
TVM 7.10.8
ஒன்றி
இந்திரியங்களும் ஒன்று சேர்ந்து —
PT 9.5.1
ஒன்றி நின்ற
பொருந்தி நின்று —
NMT 61
ஒன்றி நின்ற
கூடி நின்று —
TVM 7.4.11
ஒன்றினர்
உடைய —
TCV 52
Next
Hierarchy +
Divya Desam +