Even the Devas Worship Vēṅkaṭam.
தேவர்களே வேங்கடத்தையே தொழுவர்
3702 இன்றிப்போக இருவினையும்கெடுத்து *
ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான் *
நின்றவேங்கடம் நீள்நிலத்துள்ளது *
சென்றுதேவர்கள் கைதொழுவார்களே.
Your browser does not support the audio element.
audio