O Rāmāṉuja! There is No Recompense for Your Grace
இராமானுச! நின் அருளுக்குப் பதிலுதவியே இல்லை
3973 சோர்வின்றி உன்தன்துணையடிக்கீழ் * தொண்டுபட்டவர்பால்
சார்வின்றிநின்றவெனக்கு * அரங்கன்செய்யதாளிணைகள்
பேர்வின்றியின்றுபெறுத்தும்இராமானுச! இனியுன்
சீரொன்றியகருணைக்கு * இல்லைமாறுதெரிவுறிலே.