Synonyms

Jump to facet filters

அண்டம் உறு

ஆகாசத்தில் சென்று

அண்டம் உறும்

அண்டப்பித்தில் வரும்

அமுது உறு

அமுதத்தால் மிகுந்த

என் உறு நோய் அறிய

என் மனோவியாதியை

ஆடல் ஆட உறுதியேல்

விளையாட விரும்பினால்

ஆடு உறு

ஆலைகளில் அறைக்கப்படுகின்ற

உறுவது ஆவது

சீரியதும் சிறந்ததும் ஆகும்

இன்பு உறும்

ஆனந்தமடைகின்ற

இருக்கு உறும்

வேதவித்பன்னர்களான

உறு துயர் இலரே

எந்த வித பாபமும் சேராது

உறு துயர் இல்லை

துயரமும் ஏற்படாது

இவள் மால் உறுகின்றாளே

இவள் மயங்குகிறாளே!

உருக்கு உறு

உருக்கின

எம் உறு துணையே

எமக்கு உற்றதுணை

உறு பெரும்

இராமானுசருக்கு சிறந்த பெரும்

உறு வினையேன்

மஹாபாபியான அடியேன்

உறு கலியை

பிரபலமான கலியை

உறு துயர்

கடும் துயரத்தைத்

உறு துயர்

வரும் பாபங்கள்

பிரிவு உறு

பிரிவதால் உண்டாகும்

Hierarchy +

Divya Desam +