TVM 5.9.8

O Friends! Will I Be Able to Worship the Holy Feet of the Lord?

தோழிமீர்! பிரானின் திருவடிகளை நான் தொழமுடியுமோ?

3328 நாள்தொறும்வீடின்றியே தொழக்கூடுங்கொல்? நன்னுதலீர்! *

ஆடுறுதீங்கரும்பும் விளைசெந்நெலுமாகியெங்கும் *

மாடுறுபூந்தடஞ்சேர் வயல்சூழ்தண்திருவல்லவாழ் *

நீடுறைகின்றபிரான் நிலந்தாவியநீள்கழலே.

Text size