Synonyms

Jump to facet filters

அருளி இருத்தும்

அவன் அருளால் இருக்கப் பெற்ற

ஆகத்து இருத்தினை

உன் மார்பில் தரித்தாய்

இருத்த

நிலை நிறுத்திக்கொள்ள

இருத்தல்

எடுத்துக் கொள்ள

வீற்று இருத்தல்

வீற்று இருத்தல்

இருத்தாக

எழுந்திராதபடி

இல்லத்து இருத்தி

திருமண மேடையில் உட்கார வைத்து

ஏறி இருத்தி

மேல் ஏறி

இருத்தி

வைத்துக்கொண்டு

வயிற்று இருத்தி

வயிற்றில் வைத்து

என்றே இருத்தி நீ

என்றே திருப்தி பெறாமல் நிற்கிறாய்

இருத்தி வணங்க

இருத்தி வணங்கும்படியாக

இருத்திகண்டாய்

இருந்திடாதே

இருத்திக் காக்கும்

வைத்து காப்பதையே

இருத்தினானே!

இருத்தினவனே!

உள்ளே இருத்தினேன்

என்னுள்ளே பெற்றேன்

இருத்தினேன்

இருத்திக்கொண்டேன்

இருத்தும் வியந்தே

அடைந்து மகிழ்வார்கள்

இருத்தும் என்று

இருத்தியருள்வானாக என்று

இருத்தும்

கைங்கர்ய பிராப்தியைக் கொடுப்பான்

Hierarchy +

Divya Desam +