Synonyms

Jump to facet filters

அடியவர் இன்புற

பக்தர்கள் மகிழ்ச்சியடைய

இன்பு அமரும்

அனுபவிக்கும்படியான

இன்பு

இனிமை

இன்பு

உன் அநுபவமான

இன்பு

அளிக்கவல்லவை

இன்பு

இன்பமயமான மோக்ஷம்

இன்பு உற்ற

ஆனந்தமாக இருக்கும்

இன்பு உறும்

ஆனந்தமடைகின்ற

இன்பு உருகு சிந்தை

இனிமையாலே உருகும் மனம்

துன்பு இன்பு

துக்கத்துடன் கூடிய சுகமாகும்

தனக்கு இன்புறவே

ஆனந்தமாக எழுந்தருளியிருக்கும்

இன்புறுதும்

ஆனந்தமடைவோம்

இன்புறும் மயங்கும்

ஆனந்திக்கும் மயங்கும்

இன்புறும்

மகிழும்

இன்புறுவர் எம்பாவாய்

ஆனந்தமடைவர்

இன்புற்று

ஆனந்தமாக

இன்புற்று

ஆனந்தித்து

Hierarchy +

Divya Desam +