Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அறியல் ஆகா
அறிய முடியாத —
TM 28
,
TNT 1.4
அறியல் ஆகா
அறியமுடியாத பரமாத்மனை —
TM 41
ஆகா இக் கருமங்கள்
ஆகா இந்த செயல்கள் அவன் —
TVM 10.6.3
ஆகா
அறிய முடியாத —
TVM 6.9.11
ஆகாக்கால்
வந்து அவதரித்து —
PTA 16
ஆகாசத்தை நோக்கி
ஆகாசத்தை நோக்கி —
TVM 5.8.4
ஆகாசமும்
ஆகாயுமுமாய் —
PAT 4.10.6
காற்றினோடு ஆகாசமும்
வாயு ஆகாசம் —
PT 1.8.7
ஆகாசமும் ஆம்
ஆகாசமும் ஆக ஐந்து பூதத்தினாலான —
PT 1.9.6
பேர் ஒளி சேர் ஆகாசம்
மிகுந்த ஒளியுடைய ஆகாசம் —
PTM 1.1
நிகழும் ஆகாசம்
எங்குமுள்ள ஆகாசம் —
TVM 3.4.1
ஒன்று உணரல் ஆகாது
எவ்விதமும் உணர முடியாது —
TM 22
உணரல் ஆகாது
உணர முடியாது —
TNT 1.3
இயலல் ஆகாது
முயல்வது முடியாது —
IT 41
பழுது ஆகாது
வீணாகாத —
NMT 89
புழையில ஆகாதே
துளை இல்லையோ என்றாகிவிடும் —
PAT 1.4.5
இடர் தீர்வர் ஆகாதே?
தம் குறைகள் தீர்ந்து நிறைவு பெறுவார் அன்றோ —
NAT 11.3
ஓர் பான்மையே ஆகாதே
ஸ்வபாவமாகி விட்டதே —
PT 9.4.1
நல்கத் தான் ஆகாதோ?
கிருபை பண்ணலாகாதோ? என்று —
TVM 1.4.5
காணலும் ஆகான்
கண்களால் காண்பதற்கு இயலாதவன் —
TVM 2.5.10
Next
Hierarchy +
Divya Desam +