TVM 5.8.4

O Lord of Kuṭantai! I Weep and Worship to See You.

குடந்தையானே! நின்னைக் காண அழுது தொழுகின்றேன்

3313 செலக்காண்கிற்பார்காணுமளவும் செல்லும்கீர்த்தியாய்! *

உலப்பிலானே! எல்லாவுலகுமுடையஒருமூர்த்தி! *

நலத்தால்மிக்கார்குடந்தைக்கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்

அலப்பாய் * ஆகாசத்தைநோக்கி அழுவன்தொழுவனே.

Text size