Recite These Verses: One Can Become a Devotee.
இவற்றைப் படியுங்கள்: தொண்டர் ஆகலாம்
3441 தெரிதல்நினைதல் எண்ணலாகாத்திருமாலுக்கு *
உரியதொண்டர்தொண்டர் தொண்டன்சடகோபன் *
தெரியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் *
உரியதொண்டராக்கும் உலகமுண்டாற்கே. (2)
Your browser does not support the audio element.
audio