Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அசை
பிரவஹிக்கும் —
PT 9.10.3
அசைக
அலையட்டும் —
TS 2
அசைதர
அசையும்படி —
PMT 7.5
அசைத்தானால்
உடம்பை அசைத்தவனால் —
PAT 2.10.3
வயிறு அசைந்தாய்
வயிறு தளர்ந்தாய் —
PAT 2.2.1
அசைந்திட்டாய்
இளைத்திருக்கிறாய் —
PAT 3.3.4
அசைந்திட்டு
அசைந்து ஆடும் —
PAT 2.2.10
ஆடி ஆடி அசைந்து
ஆடி ஆடி அசைந்து —
PAT 2.2.10
வயிறு அசைந்து
வயிறு தளர்ந்து —
NAT 12.6
ஆடி அசைந்து
ஆடி அசைந்து —
PT 10.8.9
அசைந்து
நீ கஷ்டப்பட்டு அலைந்து —
MUT 64
அசைமின்கள்
உங்கள் பாதங்களை —
TVT 31
அசைய!
நோவ எத்தனை காலம் —
TVM 9.2.3
அசைய
அசைந்து —
PT 4.10.9
கவரி அசைய
சாமரம் வீச —
PT 9.1.5
அசையும்
உலாவும் —
TVM 6.1.9
அசையும் அன்னங்காள்!
உலாவுகிற அன்னங்களே! —
TVM 6.8.10
அசையும்கொலாம்?
அதுவும் செய்யலாகாதோ? —
TVT 31
அசைவித்த
சலிக்கச் செய்தவனும் —
PT 5.6.6
அசைவு அறும்
சஞ்சலமில்லாத மனமுடைய —
PT 4.3.4
Next
Hierarchy +
Divya Desam +