Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அகம் தான்
என்னிடத்திலேயே —
TVM 9.4.7
அகம் கழிவாய்
உப்பங்கழிகளில் —
TVM 9.7.1
அகம் அகம்தோறும்
மர்ம ஸ்தானங்கள் தோறும் —
TVM 10.3.2
அகம் புக்கு
வீட்டினுள் புகுந்து —
PAT 1.6.5
அகம் புக
வீட்டிற்குள் நுழைய —
PAT 2.9.4
என் அகம் என்று
என் வீடு தானே காவல் தேவையில்லை என்று —
PAT 2.9.9
பின்னும் அகம் புக்கு
மறுபடியும் வீட்டில் புகுந்து —
PAT 2.9.9
ஓடி அகம்
ஓடி வீட்டுக்குள் —
PAT 2.10.1
அகம் புக்கு இருந்து
வீட்டில் நுழைந்திருந்து —
PAT 3.1.2
மார்பு அகம்
மார்பு —
PT 3.1.4
வளைப்பு அகம் வகுத்து
எல்லாவற்றையும் திரள —
PAT 5.1.5
அகம் மகிழும்
மனதில் மகிழ்ந்திடும் —
PMT 1.10
அகம் குழைய
நெஞ்சுருக —
PMT 5.6
அகம் புகத்
உள்ளே ஒடுங்கும்படி —
TCV 30
பண்கள் அகம்
பண்களில் சிறந்த —
PT 6.9.10
பரியோன் மார்வு அகம்
பருத்த இரணியனின் மார்பை —
PT 7.7.5
அகம் குளிர
மனம் மகிழும்படி —
IT 8
அகம் ஆயினும்
இடமாகிலும் —
TVT 61
உள்ளத்து அகம்
பெரியதென்று புகுந்தானே —
PTA 68
அகம்
தங்கள் இடத்தை இழந்ததின் கோபத்தினால் —
PTA 69
Next
Hierarchy +
Divya Desam +