**438\. தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிப் பூணலாம்; தாலி போனால் பூஷணங்க ளெல்லாம் அவத்யத்தை விளைக்கும்.**