verse 439

439. தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை யுலர்த்தமாபோலே, ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணு மீச்வரன் தானே, ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப்பண்ணும்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo