verse 93

93. ஸாத்யஸமாநம் விளம்பாஸஹமென்றிறே ஸாதநத்துக்கேற்றம்; ஸாத்ய ப்ராவண்ய மடியாகவிறே ஸாதநத்திலிழிகிறது.

Text size