verse 80

80. உபாயத்துக்கு, பிராட்டியையும் த்ரௌபதியையும் திருக்கண்ணமங்கை ஆண்டானையும் போலேயிருக்கவேணும்; உபேயத்துக்கு, இளைய பெருமாளையும் பெரிவுடையாரையும் பிள்ளை திருநறையூரரையரையும் சிந்தயந்தியையும் போலேயிருக்க வேணும்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo