verse 299

299. இவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்யகுணம்; அஜ்ஞாநத்துக்கு இலக்கு ஆசார்யதோஷம்; சக்திக்கிலக்கு ஆசார்யகைங்கர்யம்; அசக்திக்கிலக்கு நிஷித்தானுஷ்டாநம்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo