verse 291

291. ஜ்ஞாந தசையில் அஜ்ஞாநத்தை முன்னிடும்; வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும்; ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும்; ப்ராப்யாநுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo