275. கீழ்ச்சொன்ன பகவத் கைங்கர்யமறிவது சாஸ்த்ரமுகத்தாலே ஆசார்ய கைங்கர்யமறிவது சாஸ்த்ரமுகத்தாலு மாசார்ய வசநத்தாலும்.